Loading...
நேர்முக தேர்வுக்கு தோற்றிய அனைத்து தொண்டராசிரியர்களுக்குமான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த தொண்டராசியர்களை அரச நிர்வாகக் கொள்கைகளுக்கு ஏற்ப பணிகளுக்கு உள்வாங்க வேண்டும் என்றும் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.
Loading...
இந்தநிலையில் பிரச்சினைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Loading...