Loading...
மட்டக்களப்பு ஆரையம்பதி தாழங்குடாவில் ஏழு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Loading...
47 வயதுடைய உருத்திரமூர்த்தி வாவா என்ற ஏழு பிள்ளைகளின் தாயே நுண்கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக வட கிழக்கில் நுண்கடனால் ஏற்படும் தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் இன்று இந்த தற்கொலை இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...