Loading...
உலகளாவிய ரீதியில் இன்று கோடிக்கணக்கான இணையத்தளங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அனேகமான இணையத்தளங்கள் பாதுகாப்பு அற்றவை ஆகும்.
இவற்றின் ஊடாக உளவு பார்த்தல் மற்றும் அந்தரங்க தகவல்களை திருடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
இதனை தவிர்ப்பதற்கு கூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் புதிய வசதி ஒன்றினை தரவுள்ளது.
இதன் மூலம் இணையத்தளம் ஒன்றினை குறியாக்கம் (Encrypts) செய்து பயன்படுத்த முடியும்.
Loading...
இதற்காக இணையத்தளத்திற்கான மேலதிக படை (Layer) ஒன்று உருவாக்கப்படுகின்றது.
இது DNS படைக்கு மேலாக செயற்படும் TLS (Transport Layer Security) படை ஆகும்.
இப்படையானது, அனைத்து வகையான இணையத்தளப் பக்கங்களையும் HTTPS ஆக, குறியாக்கம் செய்து தரக்கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...