-
மேஷம்
மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத் தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர் களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
கடகம்
கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும் பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
-
சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
-
கன்னி
கன்னி: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். போராடி வெல்லும் நாள்.
Loading... -
துலாம்
துலாம்: அதிரடியாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடை வார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
தனுசு
தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் செழிக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத் திற்கு ஆளாக்குவார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
-
கும்பம்
கும்பம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக் கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.
-
மீனம்
மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளை களால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர் கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
12.11.2017 இன்றைய ராசிபலன்
Loading...
Loading...