Loading...
மறைந்த வில்லன் நடிகர் ரகுவரனுக்கு மரியாதை செய்யும் விதமாக எடுக்கப்பட்டுள்ள படம் ஆண்டனி. இந்த படத்தில் மலையாள நடிகர் லால் ஹீரோவாக நடித்துள்ளார்.
மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார்.
Loading...
தென்னிந்திய சினிமா வரலாற்றில் 19 வயது பெண் ஒரு படத்திற்கு இசையமைத்திருப்பது இதுவே முதன் முறையாகும்.
Loading...