Loading...
ஆமாம் நாம் அன்றாடம் வீட்டில் பயன் படுத்தும் கொத்தமல்லி தழை வைத்து பல பிரச்சனை தீர்க்கலாம்.
அதிக அளவு கொழுப்பு குறைப்பதோடு மலசிக்கலை போக்க கூடியது.மேலும் வாந்தி தலை சுற்றல் மற்றும் தோல் நோய்களை குணபடுத்த கூடியது .
கொத்தமல்லி நாம் சமையலில் மணம் சேர்கிறது.கொத்தமல்லியில் , வைட்டமின் சி, கே, இரும்பு, கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது.
Loading...
எலும்பு பலவீனத்தை போக்கும் மருந்தாகிறது. ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. வாயுவை அகற்றி பசியை தூண்டுகிறது.
கொத்தமல்லி இலை பயன்படுத்துவதால் சிறுநீர் எரிச்சல் ,வலி குணமாகும் .
பசியை தூண்டி செரிமானத்தை அதிகரிக்கிறது.கொத்தமல்லியில் அதிக நார்சத்து இருப்பதால் சிறுநீரக கற்களை கரைக்கும்.மேலும் கொழுப்பை குறைத்து நல்ல சத்து கிடைக்கும்.
Loading...