Loading...
உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகிலே தங்கத்திற்கு அதிக கோரிக்கை விடுக்கும் சீன மற்றும் இந்தியா நாடுகளின் கோரிக்கைகள் அதிகரித்துள்ளமையே காரணம் என சுட்டிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவ் வருடத்தில் இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1325 டொலரினால் அதிகரிக்க கூடும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1275 அமெரிக்க டொலராக பதவாகியுள்ளது.
Loading...
Loading...