Loading...
2023ம் ஆண்டில் ரக்பி உலகக் கிண்ணப் போட்டி பிரான்ஸில் நடைபெறவுள்ளது.
போட்டியை நடாத்துவதற்காக பிரான்ஸ், தென் ஆபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் போட்டியிட்டிருந்த நிலையில் போட்டியை நடாத்துவதற்கான சந்தர்ப்பம் பிரான்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.
Loading...
இந்தப் போட்டித் தொடரை தென்ஆபிரிக்காவே நடாத்தும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும், லண்டனில் நடைபெற்ற உலக ரக்பி பேரவை கூட்டத்தில், 10ம் ரக்வி உலகக் கிண்ணப் போட்டியை பிரான்ஸில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் பிரான்ஸ் முதல் தடவையாக ரக்பி உலகக் கிண்ணப் போட்டியின் ஏற்பாட்டாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...