Loading...
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Loading...
இதற்கமைய, எதிர்வரும் 20ம் திகதி ஆணைக்குழுவுக்கு வருமாறு ரணிலுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...