Loading...
2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Loading...
இதற்காக நாடளாவிய ரீதியில் 5,116 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...