Loading...
மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ் வண்டியொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொடகாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடகாவல – பல்லபெத்த பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பஸ் சாரதி படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை ஒன்றை முன்னிறுத்தியே இந்த பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Loading...
Loading...