Loading...
தான் கைது செய்யப்படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக தெரிவித்து அதனை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
டி.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகம் நிர்மாணத்தின் போது அரசாங்க நிதியை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இவருக்கெதிராக குஊஐனுயினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Loading...
குறித்த மனுவில் பொலிஸ்மா அதிபர், குஐஊனு யினர் உள்ளிட்ட ஐந்து பிரிவினரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த மனு தொடர்பில் நாளை அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...