Loading...
உலகில் தற்போதுள்ள சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினே என, முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை நேற்றையதினம் அஸ்வின் தன்வசப்படுத்தினார்.
Loading...
இதற்கு, வாழ்த்துத் தெரிவித்த போதே, இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...