Loading...
தென் கொரியாவில் இடம்பெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் முதலிடம் வென்றவர் லூசன் புஸ்பராஜ்.
இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெறவுள்ள, மிஸ்டர் அட்லஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நாட்டுக்கு சென்றார்.
Loading...
இதற்கமைய, டலஸ் போட் வொத் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த வேளை,லூசனின் அனுசரணையாளர் மற்றும் அங்குள்ள இலங்கையர்களாலும் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ள மிஸ்டர் அன்ட் மிஸ் அட்லஸ் போட்டியில், இலங்கை சார்பில் லூசன் புஸ்பராஜ் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...