Loading...
வடக்கு மாகாணத்தின் பதில் கல்வி அமைச்சராக, வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பொறுப்பேற்றுள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தின் பதில் கல்வி அமைச்சராக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading...
எஸ். சர்வேஸ்வரன் நாடு திரும்பும் வரை, வடக்கு மாகாண பதில் கல்வி அமைச்சராக அவர் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிலிருந்து (28) எதிர்வரும் 6ஆம் திகதி வரை அவர் வடக்கு மாகாண பதில் கல்வி அமைச்சராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...