Loading...
இலங்கை கிரிக்கெட் அணியின்புதிய தலைவராக திஸரபெரேரா நியமிக்கப்படவுள்ளார்.
ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 இலங்கை கிரிக்கெட் அணிகளின் தலைவராக திஸர பெரேரா செயற்படவுள்ளார்.
Loading...
இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக உப்புல் தரங்க அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இடத்திற்கு திஸர பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று மாலை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...