Loading...
BiggBoss என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. இவர் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஊதிய உயர்வு குறித்து செவிலியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தானும் ஒரு செவிலியர் என்ற முறையில் ஜுலி போராட்ட களத்திற்கு சென்றுள்ளார்.
Loading...
அப்போது பேசிய அவர், சாதாரணமாக கூலி வேலை செய்பவர்களுக்கு கூட தினமும் 500 ரூபாய் கிடைக்கிறது, ஆனால் ஒப்பந்த அடிப்படையில் இங்கு பணியாற்றுபவர்களுக்கு வெறும் 250 ரூபாய் தான் கிடைக்கிறது. ஒரு சராசரியான மனிதனுக்கு இந்த ஊதியம் மிகவும் குறைவு என கூறியுள்ளார்.
Loading...