Loading...
எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை 30ம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நாளைய வழக்கு விசாரணை பட்டியலில் அந்த வழக்கு உள்ளடக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
Loading...
எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நாளை 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கூறி சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கடந்த 27ம் திகதி நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...