Loading...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
தற்சமயம் அவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது.
அவரின் இரத்த அழுத்தம் உயர் நிலையில் காணப்படுவதாக வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பிரதான வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Loading...