Loading...
கீர்த்தி சுரேசை பொறுத்தவரை பொங்கல் பண்டிகை ரிலீஸ் என்பது அவருக்கு ஒரு சென்டிமென்ட் ஆகவே மாறிவிட்டது.
கடந்த வருடம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினி முருகன் பல பிரச்சனைகளை கடந்து பொங்கல் பண்டிகையில் தான் ரிலீஸாகி வெற்றிபெற்றது..
Loading...
இந்த வருடமும் பொங்கலன்று ‘பைரவா’ படம் வெளியாகி சுமாராக போனாலும் கூட, கீர்த்தி சுரேசின் ராசியில் கைவைக்கவில்லை.
அதேபோல வரும் 2018 பொங்கலில் சூர்யாவுடன் நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் பவன் கல்யாணுடன் நடித்துவரும் ‘அக்னதாவாசி என ஒன்றுக்கு இரண்டாக கீர்த்தி சுரேசின் படங்கள் வெளியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...