Loading...
குறித்த கொந்தளிப்பானது வழமையை விட கடல் அலை வீதி வரை வருவதாகவும், இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் மனதில் சற்று அச்சம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பல பாகங்களிலும் பாலத்த காற்று மற்றும் கரையோரப் பரதேசங்களில் கடல் கொந்தளிப்பும் காணப்படுகின்றது.
பொதுவாக மார்கழி மாதத்தில் கடல் கொந்தளிப்பது சாதாரணமான விடயமாகவே காணப்படுகின்றது.
எனினும் இந்த முறை கடல் கொந்தளிப்பு என்பது வழமையை விட அதகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...