Loading...
ஹர்பஜன் சிங் அளவுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தாக்குதல் பந்து வீச்சளர் அல்ல என்று ஆஸ்திரேலிய முன்னாள்; தொடக்க வீரரான மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
புள்ளி விவரங்கள் எப்போதும் பொய்த்தோற்றத்தை அளிக்கும் எனவும் மேத்யூ ஹெய்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினின் மைல்கல் அவர் மீதான மதிப்பை அதிகரித்துள்ளதெனவும் மேத்யூ ஹெய்டன் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இன்னும் 5 ஆண்டுகள் அவர் ஆடினாலும் இவர் காலத்தின் கிரேட் வீரர்களில் ஒருவராக அஸ்வின் நினைவுகூரப்படுவார்.
ஹர்பஜன் போலவே அஸ்வினின் பந்து வீச்சுத் திறமை அபாரமானதுதான், ஆனால் ஹர்பஜன் அளவுக்கு அஸ்வின் தாக்குதல் கொடுக்கும் பந்து வீச்சளர் இல்லை எனவும் மேத்யூ ஹெய்டன் குறிப்பிடடுள்ளார்
Loading...