Loading...
இன்றைய தினம் இந்து மக்களால் கொண்டாப்படப்படும் விரதங்களின் ஒன்றான திருக்கார்த்திகை விதரத்திற்காக இன்று பெருமளவிலான இந்துமக்கள் தமது தேவையாக சிட்டி விளக்குகளை மிகவும் ஆர்வத்துடன் கொள்ளவனவு செய்து வருகின்றனர்.
இந்த விரத நாளுக்காக வீடுகளில் தீப எற்றும் நிகழ்வானது, இவ் விதரத்தின் மகிமையாக காணப்படுகின்றது.
Loading...
யாழ். திருநெல்வேலி மற்றும் யாழ். நகர் கடைத்தொகுதிகளில் இவ்வாறான சிட்டி விளக்குகளை கொள்ளவனவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...