Loading...
சேவையிற்காக சென்றுக் கொண்டிருந்த காவற்துறை உத்தியோகஸ்தர்; சில நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த உத்தியோகஸ்தர் மீகஹகிவுல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தகெடிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Loading...
இதேவேளை குறித்த தாக்குதலுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பெயரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...