Loading...
இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
Loading...
அரசாங்கம் இணக்கம் தெரிவித்த தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிராக இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக லோகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Loading...