Loading...
தேர்தல் நடத்தும் அதிகாரி ஆளுங்கட்சியினர் சொல்வதைத்தான் செய்வார் என்பது நடிகர் விசால் விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளதால் அவரை மாற்ற வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Loading...
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றார். வரும் 11-ம் தேதி கூட்டணிக் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Loading...