Loading...
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட் தொகை, கொள்கலன் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கொடவத்தை கொள்கலன் வளாகத்தை சுங்க பிரிவின் அதிகாரிகள் இன்று பிற்பகல் சோதனை செய்த போதே இந்த சிகரட் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
எரிவாயு அடுப்புகள் எனக்கூறி 20 அடி கொள்கலனில் இந்த சிகரட் தொகை கொண்டுரப்பட்டுள்ளது.
Loading...
டுபாயில் உற்பத்தி செய்யப்பட்ட 16 லட்சம் சிகரட்டுக்கள் கொள்கலனில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதன் பெறுமதிய 8 கோடி ரூபாய் என சுங்க பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Loading...