Loading...
நாட்டின் கல்வியை வியாபாரமயமாக்கின்றமை தொடர்பில் மக்களின் விருப்புக்களை தெரிந்து கொள்ள, சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவப் பீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம், அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே, சங்கத்தின் ஊடக பேச்சாளர் நிமல் கருணாசிறி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...
குறித்த வாக்கெடுப்பில் 70 சதவீதம் மக்கள், எதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனறோ, அதனை செயற்படுத்த வேண்டும் எனவும் நிமல் கருணாசிறி குறிப்பிடடுள்ளார்.
மக்களின் விருப்பத்திற்கு மாறாக தாம் எந்தவித எதிர்ப்பினையும் வெளிப்படுத்தப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Loading...