Loading...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Loading...
இதற்கு ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதோடு, 8 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...