Loading...
பிர்த்தானியாவின் லண்டனை சேர்ந்த ‘ஈஸ்டர்ன் ஐ’ என்ற வார பத்திரிகை ஆசியாவின் 50 கவர்ச்சியான பெண்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
இந்த வருடம் பட்டியலில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவர் 5 வது முறையாக இந்த பட்டத்தை பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு இந்த பட்டத்தை பெற்றவர் தீபிகா படுகோனே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் நியா சர்மா 2 ஆவது இடத்தில் உள்ளார்.
Loading...
தீபிகா படுகோனே இரண்டாவது இடத்தை விட்டுவிட்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அத்துடன் முதல் இடத்தை பிரியங்கா சோப்ரா மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்த நிசா சர்மாவும் பிடித்துள்ளனர்.
அவர்களது மகிழ்ச்சி தருணத்தை ரசிகர்களுடன் கொண்டாடிவருகின்றனர்.
Loading...