Loading...
கூட்டாக போட்டியிட்டாலும் தனியாக போட்டியிட்டாலும் தமிழரசு கட்சியினர் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Loading...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டணி குறித்த நேற்றைய அறிவிப்பு தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...