Loading...
ஹெட்டிபொல – வடுகம பகுதியில் உள்ள நெற் சுத்திகரிப்பு ஆலையொன்றில் இருந்து பாவனைக்கு உதவாக ஒரு தொகை அரிசி மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
Loading...
இதன்போது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 79 ஆயிரத்து 525 கிலோ அரிசி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Loading...