Loading...
ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அந்த கட்சியிலுள்ளவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
Loading...
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Loading...