Loading...
2017 ஆம் ஆண்டில் அதிகம் பாலியல் தொடர்பான இணையத்தளங்களை பார்வையிட்ட நாடுகள் தொடர்பான விபரங்களை கூகுல் வெளியிடுள்ளது.
கூகுல் வழியாக Sex என்ற சொல்லினை பயன்படுத்திய நாடுகளின் பட்டியலில் முதலாவது இடத்தில் காணப்பட்ட இலங்கை தற்பொழுது மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.
Loading...
2017 ஆம் ஆண்டு புழழபடந நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின் பிரகாரமே இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முதலாவது இடத்தில் பங்களாதேஸ் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...