Loading...
மலேஷpய பிரதமர் டட்டுக் செரி நஜீப் ரஷhக் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
மலேசிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
அவர் எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்தும் வகையில் அவரது விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...