Loading...
உத்தேச அரசியலைப்பை தோற்கடிக்க செய்த பொறுப்பை மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Loading...
இன்று இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டின் போது தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் பேராசிரியர் குணதாச அமரசேகர இதனை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...