Loading...
தற்போதைய சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பேரறிவாளனை வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றியுள்ளனர்.
இந்த வழக்கின் CID-இன் வழக்கு நகலை பேரறிவாளன் தரப்பிற்கு வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Loading...
வெடிகுண்டு தயாரிக்கப்பட்டமை தொடர்பிலான CID-இன் அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்கு வழங்குவதற்கும் இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிறையிலிருந்து தன்னை விடுவிக்க வலியுறுத்தி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Loading...