Loading...
அமெரிக்கவின் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டிரம்ப் மீது பல்வேறு பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
ஆனாலும் அந்த பாலியல் புகார் குற்றச்சாட்டுகளுக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.
Loading...
டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என ஐ.நா.வுக்கு அமெரிக்க தூதர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரம்ப் பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துக்கியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
Loading...