Loading...
எதிர்வரும் தேர்தல்களில் பொதுபல சேனா அமைப்பு எந்த அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவு வழங்காது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை, கொழும்பில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் நேற்று சந்தித்தார்.
Loading...
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஞாயிறு மற்றும் பௌர்னமி தினங்களில் மேலதிக வகுப்புகள் இடம்பெறுவதால் அறநெறி பாடங்கள் தடைப்பட்டு போயுள்ளமை தொடர்பிலும் ஏனைய பல விடயங்கள் குறித்து மல்கம் கதினல் ரஞ்சித் ஆண்டகையுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...