Loading...
வீதி விபத்தொன்று தொடர்பில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்த சாரதி அனுதிப் பத்திரமொன்றை சட்ட விரோதமாக பெற்றுக் கொள்வதற்கு 3000 ரூபா இலஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொல்கஹவில போக்குவரத்துப் பிரிவில் உள்ள பொலிஸார் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
இவர்கள் மூவரையும் குருணாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (15) குருணாகல் மஜிஸ்ட்ரேட் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்
Loading...