Loading...
குஜராத்தில் 2ம் கட்டமாக தேர்தல் நடைபெற்ற பகுதியில் 6 வாக்கு சாவடிகளில்; மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வட்காம், விரம்காம், தஸ்க்ரோய், மற்றும் சவிலி ஆகிய பகுதியில் நாளை மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...
அத்துடன் விசாக்நகர், பேஹராஜி, மொடசா, வேஜல்பூர், வாட்வா, ஜமல்பூர் – காதியா, சாவ்லி, சன்கேதா ஆகிய பகுதிகளில், யாருக்கு வாக்களித்டீதாம் என்பதை சரி பார்க்கும் இயந்திரத்தில் பதிவான சீட்டுகள் மூலம் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...