Loading...
தமிழகத்தை சேர்ந்த ஹர்ஸ நிவேதா என்ற பாடசாலை மாணவி அமெரிக்க பெண்ணின் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
விருதுநகரின் பிஎஸ் சிதம்பரநாடார் ஆங்கில சீனியர் பாடசாலையில் படிக்கும் மாணவி ஹர்ஸ நிவேதா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் உத்தித பத்மாசனத்தில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
Loading...
குறித்த ஆசனத்தினை அமரிக்க பெண் 90 வினாடிகள் செய்தமையே உலகசாதனையாக இருந்து வந்துள்ளது.
இதனை 174 விநாடிகள் உத்தித பத்மாசனம் செய்து ஹர்ஸ நிவேதா சாதனை படைத்துள்ளார்.
இவர் ஏற்கனவே யோகாசனத்தில், ஆசியன் புக் ஆப் ரிக்கார்ட் சாதனை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...