Loading...
கொழும்பு துறைமுக நகரம் நாட்டின் எதிர்காலம் என பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாட்டலி சம்பிக ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தினை ஆரம்பிக்கும் போது பல்வேறு எதிர்ப்புக்கள் எழுந்ததாக சுட்டிக்காட்டியுள்ள பாட்டலி சம்பிக ரணவக்க
Loading...
கடற்தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் பலர் எதிர்வு கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அனைத்து எதிர்ப்புக்களுக்கும் முகம் கொடுத்து தற்போது, கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாட்டலி சம்பிக ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...