Loading...
கேகாலை அரநாயக்க பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரை ஒன்றின் மத குரு ஒருவர் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
மது போதையில் வருகை தந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...