Loading...
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்தகள் திணைக்களத்தினால் இந்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதற்கமைய அடுத்த வருடம் பெப்பிரவரி மாதம் 10 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.
Loading...