Loading...
அமெரிக்க வொஷிங்டெனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பலர் பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வொசிங்டென் அம்ட்ராக் பகுதியில் பயணிகள் தொடரூந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து தடம் புரன்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இருப்பினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து இடம்பெற்ற வேளை தொடரூந்தில் 75 பணிகளும் 5 ஊழியர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
Loading...
இதன்போது காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப்பணிகளில் அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Loading...