Loading...
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கையடகக்க தொலைபேசிகளை கொண்டு வந்த மூவர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களிடமிருந்து 2000 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி 60 இலட்சத்திற்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
தொலைத்தொடர்புகள் ஒழுங்கு படுத்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றியே இவர்கள் கையடக்க தொலைபேசியை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
Loading...