Loading...
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொள்கலன் ஒன்றில் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 91 இறுவெட்டுக்கள் மற்றும் பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில், புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான தகவல் அடங்கிய காணொளிகள், சுனாமியால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்களும் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
இந்த விடயம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
Loading...