Loading...
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இதற்கமைய 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளே இன்றைய தினம் நிறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...
இதேவேளை, குறித்த உள்ளுராட்சி மன்றஙக்ளுக்காக வேட்பு மனு செலுத்துவதற்கான கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...