Loading...
கடல் பகுதிகளில் மாத்திரம் வரையறுத்துள்ள சுற்றுலாதுறையை, நாட்டில் ஏனைய பகுதிகளிலும் விஸ்தரிக்க சிறப்பு செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
பென்தொட்டை பகுதியில் இன்று ஊடக வியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரித்தார்.
சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Loading...
இதற்கமைய ரஸ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் புதிதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்த முடியும் எனவும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Loading...